Surprise Me!

பலத்த மழை.... ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட மைதானம் சேதம்! | Russian damaged due to rain.

2018-07-21 3,418 Dailymotion

21வது ஃபிபா உலகக் கோப்பையை ரஷ்யா மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது. இதற்காக ரூ.1,750 கோடி செலவில் கட்டப்பட்ட மைதானம், ஒருநாள் மழையில் சேதமடைந்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து ரஷ்யாவில் நடந்தது. இதில் பைனலில் குரேஷியாவை வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. <br /> <br />The stadium in the Russia which was built for world cup damaged due to rain.

Buy Now on CodeCanyon